Sunday, September 19, 2021

Products Details

                 PRODUCTS DETAILS

1 Aloevera Soap 100gm

2 Neem & Thulasi Soap 

3 Papaya Soap 100gm 

4 Kuppaimeni Soap 100gm

5 Kasthuri Turmeric Soap 100gm 

6 Pure sandal Wood Soap 100gm 

7 Nalangumavu Soap 100gm 

8 Activated Charcoal Soap 100gm 

9 Beetroot Soap 100gm

10 Avarampoo Soap 100gm 

11 Vetiver Soap 100gm 

12 Multani Matti Soap 100gm 

13 Red Wine Soap 100gm

14 Goat Milk Soap 100gm 

15 Moringa Seed Oil Soap 100gm

 

Facial Bomb  

1 Aloevera 

2 Activated Charcoal 

3 Multani Mitti

4 Goat Milk 

5 Red Wine 

 

1. Aloevera Gel 

2 Moringa Oil , 

3 Herbal Shamboo ( Amla )  

4 Herbal Shamboo ( Aloevera ) 

5 Herbal Shamboo ( Hibiscus )

6 Herbal Shamboo ( Bhringraj )

7  Herbal Bhringraj Hair Oil


                SHOP

 

Thursday, September 9, 2021

நீங்கள் பயன் படுத்தும் சோப் பாதுகாப்பானதா?

 

நீங்கள் பயன்படுத்த கூடிய மலிவு விலையில் கிடைக்கக்கூடிய சோப்புகளில், பெரும்பான்மையானவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கொடிய ரசாயனங்கள் (sulphate, paraffin, SLS,etc..) பயன்படுத்த பட்டும் . சோப்புகள் எளிதில் கரைந்து விடாமல் இருக்க மெழுகு கலக்கப்படும், உங்களிடம் குறைந்த விலையில் கொடுக்கப்படுநநகிறது. அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் வியர்வைத் துவாரங்கள் அடைக்கப்பட்டு, உடலிலிருந்து பெரும்பான்மையாக வெளியேற்றக்கூடிய வியர்வை கழிவுகள் உடலிலிருந்து வெளியேறாமல் அப்படியே தங்கிவிடுகின்றன.

இதன் மூலமாக தோல் வியாதி மற்றும் அதைத் தொடர்ந்து வரக்கூடிய வியாதிகளுக்கு அடிப்படைக் காரணமாக . நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சோப்புகள் காரணமாகிவிடுகின்றன. இதை அறியாமல் நாமும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம் .

நாங்கள் கொடுக்கக்கூடிய கையால் தயாரித்த சோப்பு கொடிய கெமிக்கல்கள் சேர்க்காமலும் wax எனும் மெழுகு சேர்க்காமலும் தயாரிக்கப்பட்டது. இதை நீங்கள் குறைந்தபட்சம் ஒரு மாதம் பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே இதனுடைய தரம் மற்றும் பயன் உங்களுக்கு புலப்படும் .

நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய சோப்புகளால் அடைத்த வியர்வை துவாரங்கள் திறக்கப்பட்டு வியர்வை கழிவுகள் வெளியேறுவது , அதேபோன்று தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாவதையும் நீங்கள் உணரலாம் .

நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.

 

 எங்களிடம் உங்கள் வியாபாரத்திற்கு தேவையான 15 வகையான சோப்புகள், முருங்கை எண்ணெய் , முருங்கை பொடி , சோற்றுக்கற்றாழை ஜெல் , மூலிகை ஹேர் ஆயில் , ஷாம்பூ மற்றும் 10 வகையான சத்து மாவு வகைகள் உள்ளன தங்களுக்கு தேவை எனில் தொடர்பு கொள்ளவும்.

 

w-app https://wa.me/message/D6DPCNFHC3DKE1

Mobile : 9688412144

 

 

Sunday, September 5, 2021

முருங்கை எண்ணெய் பயன்கள்

முருங்கை மரம் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்க கூடியது. இதன் இலை, பூ, காம்புகள், காய், காய்களினுள் இருக்கும் விதை அனைத்துமே அதிகம் பயன்படுத்தகூடிய ஆரோக்கியமான பொருள்களே. உடலுக்கு தேவையான சத்துக்கள் 90க்கும் மேலாக உள்ளது. ஒரு பொருளிலிருந்து இத்தனை சத்துகள் கிடைப்பது அரிது.
 

இந்த முருங்கை சருமத்துக்கும் கூந்தலுக்கும் கூட நிறைவான ஆரோக்கியம் தருகிறது. முருங்கைக்காயிலிருந்து எடுக்கப்படும் விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் முருங்கை விதை எண்ணெய். இது கூந்தலுக்கு தரும் நன்மைகள் தெரிந்தால் தவிர்க்காமல் நீங்கள் இதை பயன்படுத்துவீர்கள்.

​முருங்கை எண்ணெய்

முருங்கை விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் புரதம், நிறைவுற்ற கொழுப்பு, டோக்கோபெரால் மற்றும் ஸ்டெரால் என பலவித ஊட்டச்சத்து கலவைகளை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு அத்தியாவசிய எண்ணெய் என்றே சொல்லலாம்.

தலை அரிச்சிக்கிட்டே இருந்தா பொடுகு தான் காரணமா? வேற என்ன காரணங்கள்?

இதை சமையலுக்கும் பயன்படுத்துவதோடு சருமம், கூந்தலுக்கும் பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறமுடியும். குறிப்பாக கூந்தல் அடர்த்தியை பெற நினைப்பவர்களுக்கு முருங்கை எண்ணெய் என்னென்ன நன்மைகளை தரக்கூடும் என்று பார்க்கலாம்.

​முடியை சுத்தப்படுத்துகிறது

கூந்தலின் வளர்ச்சியில் மிக முக்கியமானது கூந்தல் சுத்தமாக இருப்பது தான். கூந்தலில் அழுக்கு படிந்தால் முடியின் வேர்க்கால்கள் பலவீனமாகும். கூந்தலின் அழுக்கை வெளியேற்ற வாரம் இருமுறை தலை குளியல் மேற்கொண்டாலும் சமயங்களில் கூந்தலின் மயிர்க்கால்களில் அழுக்குகள் இருக்க செய்யும். இதை சுத்தப்படுத்துவதில் முருங்கை விதை எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. கூந்தலுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்தும் போது இதை தடவி வந்தால் அழுக்குகள் குறிப்பாக கிருமிகள் நீங்கி கூந்தல் சுத்தமாகும்.

​உச்சந்தலையின் ஈரப்பதம் காக்கிறது

கூந்தல் வறட்சிக்கு காரணம் உச்சந்தலையில் உண்டாகும் வறட்சி தான். கூந்தலின் மயிர்க்கால்களினுள் இருக்கும் சரும அடுக்கில் உண்டாகும் வறட்சி கூந்தலை வறட்சிக்குள்ளாக்கும். கூந்தலில் ஈரப்பதம் குறைவதால் அது முடி உதிர்வை உண்டாக்கும்.

கூந்தல் வறட்சியும் ஈரப்பதமும் இருக்கும் போது முருங்கை விதை எண்ணெயை விரல்களில் தொட்டு கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் நன்றாக மசாஜ் செய்து கூந்தல் முழுக்க தடவி 3 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு தலைக்கு மைல்டான ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் கூந்தலில் வறட்சி இல்லாமல் பாதுகாக்கலாம்.

​வலுவான கூந்தல்

கூந்தல் பலவீனமாக இருப்பதால் முடி உதிர்வு உண்டாக கூடும். கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், தாதுக்கள், வைட்டமின்கள் குறைபாடு இருக்கும் போது அது கூந்தலில் பாதிப்பை உண்டாக்கும். இந்த பற்றாக்குறை அதிகரித்தால் முடி உதிர்வை அதிகரிக்க செய்து கொத்து கொத்தான முடி உதிர்வை ஊக்குவிக்கிறது.

முருங்கை விதை எண்ணெயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமி இ ஆனது முடிகளை வலுவாக்க செய்கிறது. தினமும் அரை டீஸ்பூன் அளவு முருங்கை விதை எடுத்து கூந்தலின் மயிர்க்கால்களில் மட்டும் மசாஜ் செய்து வந்தால் முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்கிறது. அதோடு கூந்தலின் ஆழம் வரை சென்று கூந்தலுக்கு புத்துணர்வூட்டுகிறது.

​பொடுகை விரட்டுகிறது

கூந்தல் பராமரிப்பு குறைபடும் போது அது பொடுகை அதிகரிக்க செய்கிறது. பொடுகு இருந்தால் அது கூந்தலின் பளபளப்பை கெடுக்க கூடும். அதோடு பொடுகு பிரச்சனை அதிகமாகி அது பேன் போன்றவற்றையும் உண்டாக்கிவிடக்கூடும்.

பொடுகு அதிகமாகி அது ஆடையில் உதிரும் வரை காத்திருப்பதை விட பொடுகு இருக்கும் போதே பராமரிப்பு மேற்கொள்வது பாதுகாப்பானது. கூந்தலில் பொடுகு இருந்தால் நீங்கள் முருங்கை விதை எண்ணெயை அதன் மயிர்க்கால்கள் முதல் நுனிவரை தடவி விடுவதன் மூலம் பொடுகு பிரச்சனை தவிர்க்கலாம்.

​கூந்தல் கரு கருவென அடர்த்தியாக வளர


கூந்தல் அடர்த்தியாக கரு கருவென்று, கருமையாக வளர முருங்கை விதை எண்ணெய் மசாஜ் செய்துவருவது நல்லது. கூந்தலுக்கு மசாஜ் செய்யும் போது முருங்கை விதை எண்ணெய் சேர்ப்பதன் மூலம் கூந்தல் சிறந்ஹ பலனை அடையும்.

இளநரையோட முடியும் கொட்டுதா இந்த எண்ணெய் தயாரிச்சு 48 நாள் யூஸ் பண்ணுங்க, கருமை முடி கியாரண்டி!

முருங்கை எண்ணெய் - 2 டீஸ்பூன், டீ ட்ரீ எண்ணெய் - 2 டீஸ்பூன் அதனுடன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை கலந்து இலேசாக சூடாக்கி கூந்தல் முழுக்க மயிர்க்கால்கள் முதல் நுனி வரை மசாஜ் செய்யுங்கள்.

தலை குளியலுக்கு முன்பு கூந்தலை சுத்தம் செய்து சிக்கில்லாமல் வைத்து இந்த எண்ணெயை மசாஜ் செய்து விடவும். இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வரை ஊறவிட்டு பிறகு தலைக்கு குளிக்கலாம். இரவிலும் இந்த மசாஜ் செய்து ஊறவிட்டு மறுநாள் தலைக்கு குளிக்கலாம். பயன்படுத்திய சில நாட்களில் பலன் கிடைக்கும். இதனால் கூந்தல் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். 

 

தேவை படுபவர்கள் தொடர்பு கொள்ளவும் 




 

Sunday, September 27, 2020

சோற்றுக்கற்றாழையின் பயன்கள்

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாகப் பயிர் செய்யப்படுகிறது.[5]

அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் தொகு
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக முறையாக அதன் “கூழி” உலகெங்கிலும் சருமப்பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது. ஆலோ வேறா மனிதர்களின் உடலுக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் சில மருந்துவ குணங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்று அறிவியல் சார்ந்த மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளால் ஆதரிக்கப்படுகின்றது. இலைகளில் உள்ள கூழ்(ஜெல்) கொண்டு ஒரு வழு வழுப்பான களிம்பு தயாரிக்கப்படுகிறது. இது வேனிற்கட்டி போன்ற எரிகாயங்களை குணமாக்குகிறது. இவற்றைக் கொண்டு சில சிறப்புவாய்ந்த சோப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.

மருத்துவத்தில் தொகு
கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. 



RK Naturals 
Erode 
9688412144 

Tuesday, September 22, 2020

கையால் செய்யப்பட்ட தரமான குளியல் சோப் / Handmade bath soap

 


 

THANYAA NATURAL ORGANIC SOAP

இயற்கையான முறையில் செய்து தருகிறோம். 


கீழ் கண்ட வகைகளில் கிடைக்கும். 

சோற்று கற்றாழை சோப்  / Aloevera soap
பப்பாளி சோப்  / Pappaya soap 
வெட்டிவேர் சோப் / Vettiver soap 
கஸ்தூரி மஞ்சள் சோப் / Kasthuri manjal soap 
சந்தனம் சோப் / Sandal soap 
குப்பைமேனி சோப் / Kuppaimeni soap 
துளசி / வேம்பு சோப்  / Neem & thulasi soap 
சார்கோல் சோப் / Charcoal Soap
முல்தானிமட்டி சோப் / Multani matti soap
நலங்குமாவு சோப் / Nalangumavu soap
ஆட்டு பால் சோப் / Goat milk soap 
சிகப்பு ஒயின் சோப் / Red wine soap 

தேவை படுபவர்கள் தொடர்பு கொள்ளவும் 



தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். பணம் கொடுத்து பெற்று கொள்ளும் வசதி உள்ளது. ( Cash on delivery available)